பத்தாம் திருமுறை
1237 பதிகங்கள், 3000 பாடல்கள்
மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


பாடல் எண் : 11

இட்டதவ் வீடிள காதே யிரேசித்துப்
புட்டி படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டங் கிருக்க நமனில்லை தானே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இறைவன் உயிரைக் குடிவைத்ததாகிய அந்த இல்லம் (உடம்பு) தளர்வுறா வண்ணம் வீணே போக்கப் படுவதாகிய பிராணவாயுவை அங்ஙனம் போகாதவாறு பிராணாயாமத்தால் பயன்படச் செய்யின் இறப்பு இல்லையாகும். (நீண்ட நாள் வாழலாம் என்பதாம்)

குறிப்புரை:

அவ்வீடு - அத்தன்மையதாகிய வீடு. எனவே, \\"அஃதழியின் உயிர் தீங்கெய்தும்\\" என்பதாம். புட்டி, வடசொல்; `நிறைவு\\' என்பது பொருள். தச நாடிகளாவன, `இடைகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிகுவை, அலம்புடை, சங்குனி, வைரவன், குகுதை\\' என்பன.
கொட்டி - கொட்டப்படுவது. இஃது யோகியரல்லாதாரது செயல் பற்றிக் கூறியது. பிராணன், மூக்கு வழியாக இயங்கும் காற்று. அபானன், எருவாய் வழியாக வெளிப்படும் காற்று. பிராணனை மூக்கு வழிப் புறப்படாது கும்பிக்கும்பொழுது, அஃது எருவாய்வழிப் புறப் பட முயலும். அதனை அடக்குதலையே, \\"அபானனைக் கும்பித்தல்\\" என்றார். எனவே, இயல்பாக வெளிச்செல்லும் அபானனைக் கும்பிக்கக் கூறினாரல்லர் என்க. \\"அங்கு நட்டு இருக்க\\" என மாற்றுக. அங்கு - உந்தித் தானத்தில். நடுதல் - நிலைபெறுத்தல். இக்கும் பகத்தால் முதுகெலும்பின் அடியில் உள்ள \\"சுழுமுனை\\" என்னும் நாடியுள் பிராணவாயுச் செல்வதாகும். அதனால் பல நலங்கள் விளையும். அது பற்றி \\"நமன் இல்லை\\" என்றார். \\"நட்டம் இருக்க\\" என்பது பாடம் அன்று.
இதனால், \\"கும்பகம் ஓட்டைபோகாதவாறு காத்தல் வேண்டும்\\" என்பது கூறப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అనుగ్రహింప బడిన గృహమైన శరీరం శిథిలం కాదు. రేచన చేసి (గాలిని బయటకు విడిచి) దశనాడులు ఉబ్బునట్లు గాలిని పీల్చి, ప్రాణ అపానాలు రెండూ కలప గలిగితే యముడి భయం ఉండదు.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
लंभी और गहरी साँस लेनी चाहिए
जिससे प्राण दस नाड़ियों को पूरित करता है
तथा धीरे-धीरे श्‍वास छोड़नी चाहिए जिससे शरीर न हिले,
प्राणवायु धारण करना चाहिए और अपान वायु नीचे ले जाना चाहिए
इस प्रकार सीधे बैठने से मृत्यु पर विजय प्राप्‍त होती है।

- रूपान्तरकार - शिशिर कुमार सिंह 1996
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Inhale deep and steady,
That Prana fills the nadis ten;
Exhale slow
That the body does not stir;
Retain prana breath
And downward move Apana breath
Thus sit erect and vanquish Death.
Translation: B. Natarajan (2000)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀝𑁆𑀝𑀢𑀯𑁆 𑀯𑀻𑀝𑀺𑀴 𑀓𑀸𑀢𑁂 𑀬𑀺𑀭𑁂𑀘𑀺𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑀼𑀝𑁆𑀝𑀺 𑀧𑀝𑀢𑁆𑀢𑀘 𑀦𑀸𑀝𑀺𑀬𑀼𑀫𑁆 𑀧𑀽𑀭𑀺𑀢𑁆𑀢𑀼𑀓𑁆
𑀓𑁄𑁆𑀝𑁆𑀝𑀺𑀧𑁆 𑀧𑀺𑀭𑀸𑀡𑀷𑁆 𑀅𑀧𑀸𑀷𑀷𑀼𑀗𑁆 𑀓𑀼𑀫𑁆𑀧𑀺𑀢𑁆𑀢𑀼
𑀦𑀝𑁆𑀝𑀗𑁆 𑀓𑀺𑀭𑀼𑀓𑁆𑀓 𑀦𑀫𑀷𑀺𑀮𑁆𑀮𑁃 𑀢𑀸𑀷𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইট্টদৱ্ ৱীডিৰ কাদে যিরেসিত্তুপ্
পুট্টি পডত্তস নাডিযুম্ পূরিত্তুক্
কোট্টিপ্ পিরাণন়্‌ অবান়ন়ুঙ্ কুম্বিত্তু
নট্টঙ্ কিরুক্ক নমন়িল্লৈ তান়ে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இட்டதவ் வீடிள காதே யிரேசித்துப்
புட்டி படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டங் கிருக்க நமனில்லை தானே 


Open the Thamizhi Section in a New Tab
இட்டதவ் வீடிள காதே யிரேசித்துப்
புட்டி படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டங் கிருக்க நமனில்லை தானே 

Open the Reformed Script Section in a New Tab
इट्टदव् वीडिळ कादे यिरेसित्तुप्
पुट्टि पडत्तस नाडियुम् पूरित्तुक्
कॊट्टिप् पिराणऩ् अबाऩऩुङ् कुम्बित्तु
नट्टङ् किरुक्क नमऩिल्लै ताऩे 
Open the Devanagari Section in a New Tab
ಇಟ್ಟದವ್ ವೀಡಿಳ ಕಾದೇ ಯಿರೇಸಿತ್ತುಪ್
ಪುಟ್ಟಿ ಪಡತ್ತಸ ನಾಡಿಯುಂ ಪೂರಿತ್ತುಕ್
ಕೊಟ್ಟಿಪ್ ಪಿರಾಣನ್ ಅಬಾನನುಙ್ ಕುಂಬಿತ್ತು
ನಟ್ಟಙ್ ಕಿರುಕ್ಕ ನಮನಿಲ್ಲೈ ತಾನೇ 
Open the Kannada Section in a New Tab
ఇట్టదవ్ వీడిళ కాదే యిరేసిత్తుప్
పుట్టి పడత్తస నాడియుం పూరిత్తుక్
కొట్టిప్ పిరాణన్ అబాననుఙ్ కుంబిత్తు
నట్టఙ్ కిరుక్క నమనిల్లై తానే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉට්ටදව් වීඩිළ කාදේ යිරේසිත්තුප්
පුට්ටි පඩත්තස නාඩියුම් පූරිත්තුක්
කොට්ටිප් පිරාණන් අබානනුඞ් කුම්බිත්තු
නට්ටඞ් කිරුක්ක නමනිල්ලෛ තානේ 


Open the Sinhala Section in a New Tab
ഇട്ടതവ് വീടിള കാതേ യിരേചിത്തുപ്
പുട്ടി പടത്തച നാടിയും പൂരിത്തുക്
കൊട്ടിപ് പിരാണന്‍ അപാനനുങ് കുംപിത്തു
നട്ടങ് കിരുക്ക നമനില്ലൈ താനേ 
Open the Malayalam Section in a New Tab
อิดดะถะว วีดิละ กาเถ ยิเรจิถถุป
ปุดดิ ปะดะถถะจะ นาดิยุม ปูริถถุก
โกะดดิป ปิราณะณ อปาณะณุง กุมปิถถุ
นะดดะง กิรุกกะ นะมะณิลลาย ถาเณ 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိတ္တထဝ္ ဝီတိလ ကာေထ ယိေရစိထ္ထုပ္
ပုတ္တိ ပတထ္ထစ နာတိယုမ္ ပူရိထ္ထုက္
ေကာ့တ္တိပ္ ပိရာနန္ အပာနနုင္ ကုမ္ပိထ္ထု
နတ္တင္ ကိရုက္က နမနိလ္လဲ ထာေန 


Open the Burmese Section in a New Tab
イタ・タタヴ・ ヴィーティラ カーテー ヤレーチタ・トゥピ・
プタ・ティ パタタ・タサ ナーティユミ・ プーリタ・トゥク・
コタ・ティピ・ ピラーナニ・ アパーナヌニ・ クミ・ピタ・トゥ
ナタ・タニ・ キルク・カ ナマニリ・リイ ターネー 
Open the Japanese Section in a New Tab
iddadaf fidila gade yiresiddub
buddi badaddasa nadiyuM buriddug
goddib biranan abananung guMbiddu
naddang girugga namanillai dane 
Open the Pinyin Section in a New Tab
اِتَّدَوْ وِيدِضَ كاديَۤ یِريَۤسِتُّبْ
بُتِّ بَدَتَّسَ نادِیُن بُورِتُّكْ
كُوتِّبْ بِرانَنْ اَبانَنُنغْ كُنبِتُّ
نَتَّنغْ كِرُكَّ نَمَنِلَّيْ تانيَۤ 


Open the Arabic Section in a New Tab
ʲɪ˞ʈʈʌðʌʋ ʋi˞:ɽɪ˞ɭʼə kɑ:ðe· ɪ̯ɪɾe:sɪt̪t̪ɨp
pʊ˞ʈʈɪ· pʌ˞ɽʌt̪t̪ʌsə n̺ɑ˞:ɽɪɪ̯ɨm pu:ɾɪt̪t̪ɨk
ko̞˞ʈʈɪp pɪɾɑ˞:ɳʼʌn̺ ˀʌβɑ:n̺ʌn̺ɨŋ kʊmbɪt̪t̪ɨ
n̺ʌ˞ʈʈʌŋ kɪɾɨkkə n̺ʌmʌn̺ɪllʌɪ̯ t̪ɑ:n̺e 
Open the IPA Section in a New Tab
iṭṭatav vīṭiḷa kātē yirēcittup
puṭṭi paṭattaca nāṭiyum pūrittuk
koṭṭip pirāṇaṉ apāṉaṉuṅ kumpittu
naṭṭaṅ kirukka namaṉillai tāṉē 
Open the Diacritic Section in a New Tab
ыттaтaв витылa кaтэa йырэaсыттюп
пютты пaтaттaсa наатыём пурыттюк
коттып пыраанaн апаанaнюнг кюмпыттю
нaттaнг кырюкка нaмaныллaы таанэa 
Open the Russian Section in a New Tab
iddathaw wihdi'la kahtheh ji'rehziththup
puddi padaththaza :nahdijum puh'riththuk
koddip pi'rah'nan apahnanung kumpiththu
:naddang ki'rukka :namanillä thahneh 
Open the German Section in a New Tab
itdathav viidilha kaathèè yeirèèçiththòp
pòtdi padaththaça naadiyòm pöriththòk
kotdip piraanhan apaananòng kòmpiththò
natdang kiròkka namanillâi thaanèè 
iittathav viitilha caathee yiireeceiiththup
puitti pataiththacea naatiyum puuriiththuic
coittip piraanhan apaananung cumpiiththu
naittang ciruicca namanillai thaanee 
iddathav veedi'la kaathae yiraesiththup
puddi padaththasa :naadiyum pooriththuk
koddip piraa'nan apaananung kumpiththu
:naddang kirukka :namanillai thaanae 
Open the English Section in a New Tab
ইইটততৱ্ ৱীটিল কাতে য়িৰেচিত্তুপ্
পুইটটি পতত্তচ ণাটিয়ুম্ পূৰিত্তুক্
কোইটটিপ্ পিৰাণন্ অপাননূঙ কুম্পিত্তু
ণইটতঙ কিৰুক্ক ণমনিল্লৈ তানে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.